வேகமாக வளரும் இந்தியா.. மலேசியாவில் பிரதமர் பேச்சு

ஒரு காலத்தில் சந்தையாக மட்டும் பார்க்கப்பட்ட இந்தியா, இன்று உலக முதலீட்டுக்கான முக்கிய மையமாக மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேல்சியாவில் இதுகுறித்து பேசிய அவர், "நாட்டின் சூரிய மின்சக்தி உற்பத்தி 40 மடங்கு உயர்ந்துள்ளதுடன், பாதுகாப்பு ஏற்றுமதி 30% அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி