ஃபேஷன் உலகம்: மீண்டும் பிரபலமடையும் டோட் பேக்குகள்

விலை குறைவாக, பயனுள்ளதாகவும், நல்ல வடிவமைப்பிலும் இருப்பதால், பெரிய 'டோட் பேக்குகள்' (Tote Bags) தற்போது மீண்டும் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக, பிரெஞ்சு நிறுவனமான லாங்சாம்ப் மீண்டும் அறிமுகப்படுத்திய இலகுவான 'Le Pliage' டோட் பேக்குகள் ஜென் Z தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மடிக்கணினி, தண்ணீர் பாட்டில், ஒப்பனை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இதில் எடுத்து செல்ல முடியும்.

தொடர்புடைய செய்தி