பாசுமதி நெல் பயிர் செய்த விவசாயிகளுக்கு நஷ்டம்

வடமாநிலங்களில் பாசுமதி நெல் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனை சோதனை முயற்சியாக திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாசுமதி நெல்லை சாகுபடி செய்துள்ளனர். எதிர்பார்த்ததை விட பாசுமதி நெல் சிறப்பாக விளைந்துள்ளது. அவற்றை, விவசாயிகள் அறுவடை செய்து மூட்டை பிடித்தனர். ஆனால், அதனை தற்போது அரிசியாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சோதனை முயற்சியில் இறங்கிய விவசாயிகளுக்கு தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி