டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் ஆயத்தம்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டித்து டெல்லியில் இன்று (ஜூலை 21) போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகியுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேரணியைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாய சங்கத் தலைவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி