'இமயமலை காலநிலை மாற்ற செயல்திட்டம்'.. நேபாள பிரதமர் பரிந்துரை

"இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்படும் வகையில் புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பரிந்துரைத்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அவர், செயற்கைக்கோள் தகவல்களைப் பகிர்வது, ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை கண்காணிப்பது, பேரிடர் முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕