தவெக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த விவசாய சங்கம்

தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விமர்சித்துள்ளது. வாக்குறுதி அளித்தபடி சிறு, குறு விவசாயிகளுக்குக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, ஜூன் 1-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அச்சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்குப் பயனளிக்காத தற்போதைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி