நியூசிலாந்து வீராங்கனை லாரன் டவுன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வலதுகை பேட்டிங் வீராங்கனையான லாரன் டவுன், தனது 30-வது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இறுதியாக 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி