தனுஷ் போஸ்டருக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்

நடிகர் தனுஷின் போஸ்டருக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் ‘இட்லி கடை’ படம் இன்று (அக்.1) ரிலீசானதையடுத்து ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் உள்ள ஓர் திரையரங்கில் கூடிய ரசிகர்கள், அங்கிருந்த தனுஷின் போஸ்டருக்கு பீரால் அபிஷேகம் செய்தனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: IeTamil

தொடர்புடைய செய்தி