மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் உதவித்தொகை..உடனே விண்ணப்பிங்க!

பள்ளி மாணவர்கள் முதல் இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM மற்றும் வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship-ஐ SBI வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க, குடும்ப ஆண்டு வருமானம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 லட்சம், மற்றவர்களுக்கு ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் பயன்பெற, ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 15-க்குள் sbiashascholarship.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி