பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் விபத்தில் சிக்கினார்

பிரபல நடிகர் ஜானி சின்ஸ், எகிப்து நாட்டில் உள்ள பிரமிடு ஒன்றில் ஏற முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, முதுகுத்தண்டு பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது X தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ள அவர், மருத்துவர்கள் தனக்கு சில வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த அவரது ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி