பிரபல ஹாலிவுட் நடிகர் பேட் ஃபின் காலமானார்

'தி மிடில்' உள்ளிட்ட பல ஆங்கில படங்களில் நடித்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் பேட் ஃபின் (60), புற்றுநோய் பாதிப்பால் காலமானார். கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீர்ப்பை புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது 60-வது வயதில் உயிர்நீத்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 'சீன்பெல்ட்' மற்றும் 'பிரண்ட்ஸ்' போன்ற உலக புகழ்பெற்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவரது மறைவு, ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி