பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்

'டாசன்ஸ் கிரீக்' தொடரின் மூலம் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று (பிப்.12) காலமானார். கடந்த 2023-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்ட நிலையில், மன உறுதியுடன் போராடி வந்த அவர், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி