அவரது சகோதரி ஜலேனா கனானி பெல் உறுதிபடுத்தியுள்ளார். இவர் பிரபல 'Lilo and Stitch' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த மே மாதமே வெளியானது. மேலும், கடைசியாக அவர் வெளியே சென்று தனது குடும்பத்துடன் சேர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே தான் நடித்த படத்தைப் பார்த்துள்ளார் என கூறப்படுகிறது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி