காதலியுடன் சிக்கிய பிரபல நிறுவன CEO.. ஓட்டம் பிடித்த வீடியோ

அமெரிக்காவின் பிரபல Astronomer நிறுவன CEO ஆண்டி பைரன், தனது காதலியுடன் சிக்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஃபாக்ஸ்போரோவில் கடந்த ஜூலை 16-ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சியில் ஆண்டி பைரன், தனது ஆபிஸில் HR ஆக பணிபுரியும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியானதால், ஆண்டி பைரனின் மனைவி தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவரின் பெயரான ‘பைரன்’ என்பதை சோஷியல் மீடியாவில் நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி