பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ஸ்டான்லி ஃபெங் ஷுய்-ஃபான் (80) நியூ தாய்பேயில் காலமானார். சீனாவில் பிறந்த இவர், ஆறு வயதில் ஹாங்காங்கிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். 1967-ம் ஆண்டு திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய அவர், 135-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹாங்காங் நகைச்சுவை துறையில் செல்வாக்குமிக்க நபராகத் திகழ்ந்த அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி