பிரபல நடிகை கியானா அண்டர்வுட் சாலை விபத்தில் காலமானார்

முன்னாள் பிரபல குழந்தை நட்சத்திரமான கியானா அண்டர்வுட் (33) அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். நியூயார்க்கின் புரூக்ளின் பிரவுன்ஸ்வில்லே பகுதியில், உள்ளூர் நேரப்படி ஜன.16 காலை 6.50 மணியளவில் சாலையை கடக்கும்போது கருப்பு ஃபோர்டு SUV மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்தி