பிரபல நடிகர் முருகன் மாரடைப்பால் காலமானார்

திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் முருகன். இவர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமான செய்தி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் தனது பயணத்தை தொடர்ந்துவந்தார். "எப்போதும் ராஜா" திரைப்படத்தின் மூலம் இவர் மக்களிடம் பிரபலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி