பிரபல நடிகர் சக் நோரிஸ் திடீரென காலமானார்

புகழ்பெற்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோவும் தற்காப்புக் கலை நிபுணருமான சக் நோரிஸ் (86) காலமானார். “உலகிற்கு அவர் போர்க்கலை நிபுணர்; எங்களுக்கு அன்பான கணவர், தந்தை, தாத்தா” என குடும்பத்தினர் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இதனிடையே அவரது மரணத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆக்‌ஷன் காட்சிகளை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி