பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய நினைவை இழந்த நிலையில், வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது, ​​கோவிந்தா மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்களை இன்று (நவ., 12) மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி