சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மன் உடலுடன் குடும்பத்தினர் போராட்டம்

நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மனின் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையிலிருந்து பெற்று கொண்ட அவரது குடும்பத்தினர், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு வேலை, நிவாரண தொகை மற்றும் வீட்டுமனை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், அதற்கான அரசாணை உத்தரவு நகல் இன்னும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் உரிய நீதி மற்றும் இழப்பீடு உடனடியாக கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி