சேலம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் பாட்டி இறப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய உறவினர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாட்டி இறப்பதற்கு முன்பு, தான் இறந்தால் ஆட்டம் பாட்டத்துடன் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதால், பாட்டி இறந்த பின் மேளதாளங்கள் முழங்க, நடமாடி, கேக் வெட்டி, பாட்டியின் உடலை உறவினர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
நன்றி: பாலிமர்