திருப்புவனம் காவல்நிலையம் முன் காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம்

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் காவல் நிலையம் முன்பு காவலர்களின் குடும்பத்தினர் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் சொல்வதை குடும்பத்தை கூட பார்க்காமல் அப்படியே செய்த காவலர்களுக்கு இதுதான் நீதியா? உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை வேண்டும் என பெண்கள் கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நன்றி: News J

தொடர்புடைய செய்தி