போலி வாக்காளர்கள்: பிரேசில் மாடல் அதிர்ச்சி

அரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததை ராகுல் காந்தி எம்.பி ஆதாரமாக வெளியிட்டுள்ளார். இது குறித்து அந்த மாடல் லாரிசா ரோச்சா சில்வா, இந்திய அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனது புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தான் ஒரு சாதாரண பெண் என்றும், இந்திய மக்களை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி