கள்ளக்காதல்.. லோன் வாங்கி இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்

உ.பி: முசாபர்நகர் பகுதியில் வசித்து வந்த 21 வயது இளம்பெண் தனது சகோதரியின் கணவர் ஆதிஷ் உடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை காட்டி ஆதிஷை மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆதீஷ் கொலை செலவுக்காக வங்கியில் ரூ.40,000 கடன் வாங்கி, 2 பேரை ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணை மூவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று எரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆதீஷ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி