கள்ளக்காதல்.. தமிழக பெண் போலீஸ் விபரீத முடிவு

கடலூர்: காவலரான சோனியா (26) காதல் கணவரான முகிலனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சோனியாவிற்கு ராஜூ என்ற போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கர்ப்பமும் ஆகியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள சோனியா கூறியுள்ளார். அதற்கு ராஜூ முகிலனை விவாகரத்து செய்யும்படியும் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், கர்ப்பம் கலைந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சோனியா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ராஜூ கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி