தென்காசி நூலகத்தில் போலிப் புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் முன்னணிப் பதிப்பகங்களின் பெயரில் போலிப் புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் இந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் மட்டும் ரூ.21 லட்சம் மதிப்பிலான 2,200 போலிப் புத்தகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕