அதர்வாவுடன் 'இதயம் முரளி' படத்தில் ; இணையும் ஃபகத் ஃபாசில்

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில் தொடர்பான சிறப்பு வீடியோவை இன்று வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நன்றி:DawnPictures

தொடர்புடைய செய்தி