பிரேம் குமார் இயக்கத்தில் ஃபகத் பாசில்: புதிய பட அறிவிப்பு

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் ஃபகத் பாசில் மற்றும் நடிகை ஷிவதா இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32-வது தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் இணையும் இக்கூட்டணி, தற்போதே சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி