"பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு" - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில், சம்பா நெற்பயிர்க் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “சம்பா பயிர்களுக்கான காப்பீட்டு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் தொடக்க வேளாண் கடன் பதிகள் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்துகொள்ளலாம்” என அறிவித்துள்ளார்.

நன்றி: கலைஞர்செய்திகள்

தொடர்புடைய செய்தி