எம்ஜிஆர் திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் எண்மிய இடைநிலை மற்றும் ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவுகள்: இளங்கலை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு

தொடர்புடைய செய்தி