குறுவை நெல் பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல விவசாயிகள் இதுவரை காப்பீடு செய்ய முடியாமல் இருந்தனர். தற்போது அவகாசம் கிடைத்துள்ளதால், அனைத்து விவசாயிகளும் தங்கள் குறுவை நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறுமாறு அரசு அறுவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி