குறைந்த விலையில் கோவாவை சுற்றிப் பார்க்கலாம்

இந்திய ரயில்வே (IRCTC) கோவாவை சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப் பயணிகள், தம்பதிகள், குடும்பம் என அனைத்து வகையான சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தத் தொகுப்பு பொருந்தும். மூன்று இரவுகள் நான்கு நாட்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் தங்குதல், உணவு, வழிகாட்டுபவர்கள் என அனைத்திற்கும் சேர்த்து ரூ.19,000 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHA03 இணையதளத்தைப் பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி