கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புத்தாண்டு சிறப்பு கூட்டம் நடந்தது. வரும் மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்தலில் வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு