பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி