"நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்".. இயக்குநர் வெங்கட்பிரபு பதிவு

தமிழக வெற்றிக் கழகம், நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய நிலையில், தற்போது மெஜாரிட்டியை நிரூபிக்க காங்கிரஸிடன் கை கோர்த்துள்ளது. இதற்கிடையே, விஜய் முதலமைச்சரகாக பதிவி ஏற்க இருந்த நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயின் ஆதரவாளரும், இயக்குநருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் பதிவில், “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி