தீவை சுற்றிப்பார்க்க இந்தியர்களுக்கே கூட அனுமதி கிடையாது

இந்தியாவின் அந்தமான் தீவுகளிலுள்ள வடக்கு சென்டினல் தீவு உலகின் மிகவும் மர்மமான, ஆபத்தான தீவாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனிமையில் வாழும் சென்டினல் பழங்குடியினர் வெளி உலகை எதிர்க்கின்றனர். அதனால் அந்த தீவுக்குச் செல்லுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. சென்றவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 2018ல் அமெரிக்க மிஷனரி ஜான் சாவ் கொல்லப்பட்டதும் இதன் ஆபத்து வெளியானது. இந்த மக்களுக்கு வெளியே உலகம் என்ற ஒன்று இருப்பது கூட தெரியாமல் இருக்கலாம்.

தொடர்புடைய செய்தி