இன்று தேர்தல் நடந்தாலும் வெற்றி திமுகவுக்கே.. கருத்துக்கணிப்பு

India Today – CVoter நடத்திய கருத்துக்கணிப்பின்படி, இன்று தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 45% வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெல்லும் எனவும், 33% வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தவெக 15% வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி