அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருப்பதாகவும், அவர் கடலில் குதிக்க சொன்னால் கூட அதை செய்ய தயாராக இருப்பார்கள் என்றும் அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு மாபெரும் எஃகு கோட்டை போன்றது என்றும், அதில் ஒரு சிறு ஓட்டையைக்கூட யாராலும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நன்றி:PT