சமையல் அறையில் அவசியம் இருக்க வேண்டிய எண்ணெய்கள்

இந்திய சமையல் அறைகளில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில அத்தியாவசிய எண்ணெய்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகிய நான்கு வகையான எண்ணெய்களும் அன்றாட சமையலுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது இதய ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் சிறந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி