தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து வந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், பெத்த நாயக்கர் குடும்பத்தினர், கௌஷிக், சங்கர் சாமி, ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
விற்பனை கூடத்தில் விவசாய பொருட்கள் ஏலம்