காவிலிபாளையத்தில் நாளை மின்தடை; மக்களே கவனம்

காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 12) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காராப்படி, வடுகம்பாளையம், குப்பந்துறை, லாகம் பாளையம், இருகாலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி