பெருந்துறை: சிறுமி கர்ப்பம்.. 5 பேர் மீது வழக்கு

பெருந்துறை அருகே 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கோசல்காந்த் (22) பாலியல் தொந்தரவு அளித்ததால் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த இரு குடும்பத்தினரும் சில நாட்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமி, நடந்த விவரங்களை கூறியதன்பேரில் கோசல்காந்த், அவரது தந்தை ரவிமுருகன் (60), தாயார் சரஸ்வதி (50), சிறுமியின் தாய், தந்தை ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி