பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம் தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது இதில் பெருந்துறை மற்றும் 20 மேற்பட்ட கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் பெருந்துறை மற்றும் 20 மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பு வாங்கிச் சென்றனர்.

வரவு 4489 மூட்டைகள்
முதல் தரம் 1361 மூட்டைகள்
அன்சல்பர் 237.29 - 228. 9
அதிகவிலை 238. 65
குறைந்த விலை 220. 99
சராசரி. 234. 55
இரண்டாம் தரம் 3128 மூட்டைகள்
அதிகவிலை 232. 60
குறைந்த விலை 41. 89
சராசரி விலை 198. 50
மொத்த எடை 189000 கிலோ
மதிப்பு Rs 3,99,00,000

தொடர்புடைய செய்தி