ஈரோடு மாவட்டம் சென்னிமலை அத்திக்காட்டில் உள்ள அலங்கார அம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி கொலு பொம்மை வழிபாடு துவங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.