பொருளாளர் வி. வி. நேசனல் செந்தில் முருகன் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். செயலாளர் சேப்டி திரு. சி. சௌந்தரராஜன் ஆண்டறிக்கையுடன் செயலர் அறிக்கையையும் வாசித்தார்.
அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர், ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் துரைசாமி சிறப்புரை நிகழ்த்தினார். ஈரோடு அரிமா. கல்யாணசுந்தரம் டயாலிசிஸ் சிகிச்சை குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.