பெருந்துறை போலீசார் விசாரணையில், இரவில் பணி முடிந்து சென்ற தொழிலாளர்கள், அடுப்பை சரியாக அணைக்காமல் சென்றதால் விபத்து நேர்ந்தது தெரிய வந்தது. தீயில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம், பொருட்கள் சேதமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்