இந்நிலையில், காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதியில் நெல் விளைச்சல் அபரிமிதமாக இருந்ததால், வைக்கோல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வைக்கோல் விலை மளமளவென குறைந்து, கால்நடை வளர்ப்போருக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், வைக்கோல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை