பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 பயணிகள் காயம்

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி