பல்வேறு இடங்களிலிருந்து வந்த சிறு வியாபாரிகள் ஜவுளிக்கடைகளை அமைத்திருந்தனர். கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளிலிருந்து வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவிலிருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் மொத்த வியாபாரம் மந்தமாக நடந்தது. ஆனால் அதே நேரம் ரம்ஜான் பண்டிகை, தொடர் முகூர்த்தம், தொடர்ந்து கோயில்களின் திருவிழா வருவதால் இன்று சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு