ஈரோடு: சட்ட விரோதமாக வீட்டில் மது விற்றவர் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் திரு. வி. க. வீதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (49) என்பவரை அவரது வீட்டில் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்தனர். அவரிடமிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி